வாங்க பழகலாம் - இரண்டு நாட்கள் உளவியல் பயிற்சி
உளவியல் அறிவோம், உலகை வெல்வோம்
16-11-2024 மற்றும் 17-11-2024

நேரம் : 6PM TO 7PM & 9PM TO 10PM

ZOOM - ONLINE
TRAINING FREE AND E-CERTIFICATE FREE

நல்ல மற்றும் மொக்க சினிமாவிக்கு கொள்கை பரப்பு செயலாளர்களாக இருக்கும் நாம், ஏன் இது போன்ற நல்ல விஷயங்களை நாற்பது பேருக்கு சொல்லக்கூடாது.. PLEASE சொல்லுங்க சார், சொல்லுங்க மேடம்

psychology in tamil

வாழ்க்கையில எதோ சந்தோஷமே இல்லாத மாரி ஒரு பீலிங், என்னத்தடா பண்ண......

இத சரி பண்ண Counselling போகணும் நினைச்சேன் , But போலாமா வேணாமான்னு யோசனையை இருக்கு?

வாழ்க்கையில ஏதாச்சும் பண்ணனும் .. சாதிக்கணும்.. ஆனா என்ன செய்யலான்னுதான் தெரியல
ஒரு சில சமயத்துல , ஒண்ணுமே புரியல உலகத்துல , என்னோமோ நடக்குது மர்மமா இருக்குது .... அப்டினு தோணுது

சில சமயம் வந்ததும் சரி இல்ல , வாய்ச்சதும் சரி இல்லைண்றமாதிரி தோணுது

நான் ஸ்டுடென்ட், யாருமே என்ன புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க .. PARENTSUM சரி , FRIENDSUM சரி யாரும் என்ன புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க.. என்ன பண்ணுறதுனே தெர்ல

எப்போ பாத்தாலும் மொபைலும் கையுமா சுத்துது .. என்னதான் பண்ண?

எனக்கு எந்த பிரச்னையும் இல்ல , அதுவே பெரிய பிரச்சனையா இருக்க, என்ன பண்ண ஒன்னும் புரில

உங்கள் அணைத்து பிரச்சனைக்கும் ஒரே தீர்வு உளவியல் அறிவோம் , உலகை வெல்வோம்

TO JOIN, WHATSAPP TO 91-9962163122 -
IF YOU ARE ALREADY IN WHATSAPP GROUP, JUST REMAIN IN GROUP. YOU WILL GET ALL INFO IN THE GROUP.

இது நாம் நம்மில் விழுந்து ,

நம்மை தேடும் ஒரு பயணம்.

WHO CAN JOIN:-

  • College Students pertaining to any stream

  • All Psychology Students

  • Homemakers

  • All Professional

  • Teachers & Professors

  • Lawyers &  Police

  • Doctors

  • Psychologists

  • Life coaches

  • Reiki Healers

  • Soft Skill trainers

  • Technical trainers

International Trainer ,Mr.Seethalakshmi Sivakumar

பயிற்சியில் என்ன பெறுவீர்கள்?

உங்களது நண்பனாய் உங்களுடன் 2 நாட்கள் நானும் எங்களது EMOCARE குழுவும்

சீதாலட்சுமி சிவகுமார்

Asia’s Leading Trainer in Counselling,Life Coaching & Training

Trained over 2,00,000 People including
Students,Psychologists,Life Coaches & Professionals

5,000 + People Rated My Programs with 4.96 Star

உங்கள் வெற்றியின் பயணம் துவங்கும் நாள்

16-11-2024
(தினம் மாலை இரண்டு மணி நேரம் )

2 நாட்களும் உளவியல் - அன்னை தமிழில்

வாங்க படிக்கலாம்

வாழ்க்கையில் வெற்றிபெற நினைக்கும் யார் வேண்டுமானாலும் சேரலாம்.

நீங்கள் என்ன கற்று கொள்வீர்கள்?
COUNSELING IN TAMIL

எங்களை பற்றிய மக்கள் கருத்து

நாங்கள் பெரு நிறுவனங்கள் கல்லூரிகள் பள்ளிக்கூடங்கள் , அரசு நிறுவனங்கள் மற்றும் குறு நிறுவனங்களில் ஏராளமான பயிற்சி வகுப்புகளை எடுத்து உள்ளோம்

எங்களது நோக்கம் மனநலம் சார்ந்த நிபுணர்களை உருவாக்குதல்...!!

Helpful tool to Psychologist, counsellor, Life coach, Psychology students, Psychotherapist, CBT, REBT, NLP practitioners, soft skills trainers and research scholars on counselling, online counselling , Psychology and self-development.
Helpful tool to Psychologist, counsellor, Life coach, Psychology students, Psychotherapist, CBT, REBT, NLP practitioners, soft skills trainers and research scholars on counselling, online counselling , Psychology and self-development

Total Value :₹4,999.00
TRAINING FREE   –  CERTIFICATION ALSO FREE 

Helpful tool to Psychologist, counsellor, Life coach, Psychology students, Psychotherapist, CBT, REBT, NLP practitioners, soft skills trainers and research scholars on counselling, online counselling , Psychology and self-development

Still Not Sure? Just read this...!

உளவியல் அறிவோம் உலகை வெல்வோம்

Just look at our Google Rating. 2900 Plus reviews with 4.9 rating out of 5. Look at our Just dial rating. 2000 plus rated emocare with 4.9 rating out of 5 stars. We have More affiliations than any other Mental health company. உளவியல் அறிவோம் உலகை வெல்வோம் 

emocare

FAQ

Most frequent questions and answers

வாழ்க்கையில் வெற்றி பெற நினைக்கும் யார் வேண்டுமானாலும் சேரலாம்.

கண்டிப்பாக , ஏனென்றால் நீங்கள் தான் நல்ல சமுதாயம் உருவாக காரணமாய் இருப்பவர்கள்

முடியாது. இந்தியாவில் COUNSELLING செய்ய வேண்டும் என்றால் UGC RECOGNISED GOVT  சான்றிதழ் தேவை. இந்த பயிற்சி PSYCHOLOGICAL FIRST AID , அதாவது  MEDICAL FIRST AID போன்றது. 

  • STUDENTS OF ANY STREAM
  • STUDENTS OF PSYCHOLOGY
  • ANY PROFESSIONALS
  • MEDITATION TRAINERS
  • YOGA TRAINERS
  • HOME MAKERS
  • ADVOCATES
  • DOCTERS ETC

EMOCARE POSITIVITY CENTER LEADERS

NOW AT CHENNAI,BANGALORE, VELLORE, SALEM & THE NILGIRIS

GREAT LEADERS OF EMOCARE POSITIVITY CENTERS ACROSS THE WORLD

INTERNATIONAL POSITIVITY CENTERS SRI LANKA

24
Mar
Understanding Transactions in Transactional Analysis

Introduction to Transactional Analysis Transactional Analysis (TA) is a psychological framework developed by psychiatrist Eric Berne in the late 1950s. It offers a structured approach to understanding human interactions, which are defined as “transactions.” At its core, TA analyzes the dynamics of communication, emphasizing the significance of the personal and professional exchanges that influence our […]

Posted in: PSYCHOLOGY,
Tags: transaction analysis,
man in red and white polo shirt holding yellow book
24
Mar
Understanding Child Counselling: Guiding Students Through Behavioral Science

Introduction to Child Counselling Child counselling is a specialized branch of mental health support designed to address the emotional and psychological needs of children and adolescents. This form of counselling recognizes that young individuals experience unique challenges that may stem from developmental stages, social environments, and personal experiences. Unlike typical counselling, which often targets adult […]

Posted in: Mental Health,
Tags: Child Counselling,
24
Mar
Building Rapport with Women Clients: A Comprehensive Guide

Understanding the Importance of Rapport Establishing rapport with women clients is paramount for fostering successful business interactions. Rapport, defined as a harmonious relationship characterized by mutual understanding and respect, serves as the foundation upon which trust can be built. When women clients perceive that they are understood and valued, they are more likely to engage […]

Posted in: Business Relationships,
Tags: women clients,

IF YOU HAVE ANY QUERIES OR DOUBTS - WHATSAPP 91-9962163122

Layer 1
Login Categories