வாங்க பழகலாம் - ஐந்து நாட்கள் உளவியல் பயிற்சி
உளவியல் அறிவோம், உலகை வெல்வோம்
27-06-2025 முதல் 01-07-2025
நேரம் : 8PM TO 9PM
ZOOM - ONLINE
TRAINING FREE AND E-CERTIFICATE FREE
நல்ல மற்றும் மொக்க சினிமாவிக்கு கொள்கை பரப்பு செயலாளர்களாக இருக்கும் நாம், ஏன் இது போன்ற நல்ல விஷயங்களை நாற்பது பேருக்கு சொல்லக்கூடாது.. PLEASE சொல்லுங்க சார், சொல்லுங்க மேடம்
வாழ்க்கையில எதோ சந்தோஷமே இல்லாத மாரி ஒரு பீலிங், என்னத்தடா பண்ண......
இத சரி பண்ண
Counselling போகணும் நினைச்சேன் , But போலாமா வேணாமான்னு யோசனையை இருக்கு?
வாழ்க்கையில ஏதாச்சும் பண்ணனும் .. சாதிக்கணும்.. ஆனா
என்ன செய்யலான்னுதான் தெரியல
ஒரு சில சமயத்துல , ஒண்ணுமே புரியல உலகத்துல , என்னோமோ நடக்குது மர்மமா இருக்குது .... அப்டினு தோணுது
சில சமயம் வந்ததும் சரி இல்ல , வாய்ச்சதும் சரி இல்லைண்றமாதிரி தோணுது
நான் ஸ்டுடென்ட், யாருமே என்ன புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க .. PARENTSUM சரி , FRIENDSUM சரி யாரும் என்ன புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க.. என்ன பண்ணுறதுனே தெர்ல
எப்போ பாத்தாலும் மொபைலும் கையுமா சுத்துது .. என்னதான் பண்ண?
எனக்கு எந்த பிரச்னையும் இல்ல , அதுவே பெரிய பிரச்சனையா இருக்க, என்ன பண்ண ஒன்னும் புரில
உங்கள் அணைத்து பிரச்சனைக்கும் ஒரே தீர்வு
உளவியல் அறிவோம் , உலகை வெல்வோம்
TO JOIN, WHATSAPP TO 91-9962163122 -
IF YOU ARE ALREADY IN WHATSAPP GROUP, JUST REMAIN IN GROUP. YOU WILL GET ALL INFO IN THE GROUP.
இது நாம் நம்மில் விழுந்து ,
நம்மை தேடும் ஒரு பயணம்.
நம்மை தேடும் ஒரு பயணம்.
WHO CAN JOIN:-
College Students pertaining to any stream
All Psychology Students
Homemakers
All Professional
Teachers & Professors
Lawyers & Police
Doctors
Psychologists
Life coaches
Reiki Healers
Soft Skill trainers
Technical trainers
பயிற்சியில் என்ன பெறுவீர்கள்?
- அழகிய தமிழில் உளவியல்.
- கணவன் மற்றும் மனைவி எப்படி சண்டை போடாமல் , ஜாலியாக வாழலாம் !!
- உங்கள் நான்கு பக்கங்கள்-JOHARI WINDOW - தமிழில்
- வாழ்க்கை நிலைப்பாடு மற்றும் ஈகோ ஸ்டேட்ஸ்-TRANSACTIONAL ANALYSIS- தமிழில்
- வாழ்க்கையில் வெற்றி பெற எளிமையான செயல்முறை உளவியல் TECHNIQUES FROM NLP
- சிறிய பிரச்சனைகளுக்கு நீங்களே உங்களுக்கு SELF-COUNSELLING செய்துகொள்வது எப்படி
- தியானமும், அறிவியலும்,மூச்சு பயிற்சியும் , அறிவியலும்
- வாழ்க்கையில் வெற்றி பெற , உளவியல் வழிமுறைகள்
- How to become a Psychologist ? How to become a Life coach or Wellness coach?
- How to live a happy life?
உங்களது நண்பனாய் உங்களுடன் 5 நாட்கள் நானும் எங்களது EMOCARE குழுவும்
சீதாலட்சுமி சிவகுமார்
Asia’s Leading Trainer in Counselling,Life Coaching & Training
Trained over 2,00,000 People including
Students,Psychologists,Life Coaches & Professionals
5,000 + People Rated My Programs with 4.96 Star
உங்கள் வெற்றியின் பயணம் துவங்கும் நாள்
27-06-2025
5 நாட்களும் உளவியல் - அன்னை தமிழில்
வாங்க படிக்கலாம்
வாழ்க்கையில் வெற்றிபெற நினைக்கும் யார் வேண்டுமானாலும் சேரலாம்.
நீங்கள் என்ன கற்று கொள்வீர்கள்?
- மனம்-Conscious mind, Sub-conconscious mind & unconscious mind-பற்றி தமிழில் அறிந்து கொள்வோம். ஆழ்மனது ரகசியங்களை அறிந்து கொள்வோம்
- COUNSELLING-என்றால் என்ன? PSYCHOLOGIST ஆக வேண்டும் என்றால் என்ன படிக்க வேண்டும்?
-
ஒருவர் மனவருத்தத்தில், மனஉளைச்சலில் அல்லது மனச்சோர்வில் இருந்தாலோ , அவர்களுக்கு முதலுதவி செய்வது எப்படி ?
(PSYCHOLOGICAL FIRST AID)
- ஒருவர் தற்கொலை மனப்பாங்குடன் உங்களிடம் உரையாடினால் முதலில் என்ன செய்ய வேண்டும்? யாரை தொடர்பு கொள்ள வேண்டும்?
- உங்கள் வீட்டில் எழும் சிறிய பிரச்சனைகளை எப்படி தீர்க்க வேண்டும்?
- வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று கனவுகள் இருந்தால் , அதை எப்படி சாத்தியமாக்குவது
எங்களை பற்றிய மக்கள் கருத்து
நாங்கள் பெரு நிறுவனங்கள் கல்லூரிகள் பள்ளிக்கூடங்கள் , அரசு நிறுவனங்கள் மற்றும் குறு நிறுவனங்களில் ஏராளமான பயிற்சி வகுப்புகளை எடுத்து உள்ளோம்
எங்களது நோக்கம் மனநலம் சார்ந்த நிபுணர்களை உருவாக்குதல்...!!
Total Value :₹4,999.00
TRAINING FREE – CERTIFICATION ALSO FREE
Still Not Sure? Just read this...!
உளவியல் அறிவோம் உலகை வெல்வோம்
Just look at our Google Rating. 2900 Plus reviews with 4.9 rating out of 5. Look at our Just dial rating. 2000 plus rated emocare with 4.9 rating out of 5 stars. We have More affiliations than any other Mental health company. உளவியல் அறிவோம் உலகை வெல்வோம்
FAQ
Most frequent questions and answers
வாழ்க்கையில் வெற்றி பெற நினைக்கும் யார் வேண்டுமானாலும் சேரலாம்.
கண்டிப்பாக , ஏனென்றால் நீங்கள் தான் நல்ல சமுதாயம் உருவாக காரணமாய் இருப்பவர்கள்
முடியாது. இந்தியாவில் COUNSELLING செய்ய வேண்டும் என்றால் UGC RECOGNISED GOVT சான்றிதழ் தேவை. இந்த பயிற்சி PSYCHOLOGICAL FIRST AID , அதாவது MEDICAL FIRST AID போன்றது.
- STUDENTS OF ANY STREAM
- STUDENTS OF PSYCHOLOGY
- ANY PROFESSIONALS
- MEDITATION TRAINERS
- YOGA TRAINERS
- HOME MAKERS
- ADVOCATES
- DOCTERS ETC
NOW AT CHENNAI,BANGALORE, VELLORE, SALEM & THE NILGIRIS
GREAT LEADERS OF EMOCARE POSITIVITY CENTERS ACROSS THE WORLD
INTERNATIONAL POSITIVITY CENTERS SRI LANKA
